கடந்த இரு தினங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை மற்றும் வைத்திருந்த குற்றச்சாட்டுகளில் 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சுமார் 1 மில்லியன் ரூபா பெறுமதியான சட்டவிரோத மது இதன் போது கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தகவல் அறிந்த பொதுமக்கள் 0112 045 077 / 0112 192 192 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தகவல் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment