சட்டவிரோதமாக வைத்திருக்கும் வாள் - கத்தி போன்ற கூரிய ஆயுதங்களை ஒப்படைக்க வழங்கப்பட்டிருந்த கெடுவை மேலும் 48 மணி நேரம் நீடித்துள்ளதாக தெரிவிக்கிறது ஸ்ரீலங்கா பொலிஸ்.
நேற்று முன் தினம் வழங்கப்பட்ட 48 மணி நேரம் இன்றோடு முடிவடையம் நிலையில் காலக்கெடு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பொலிசாரின் தொடர் சோதனைகளில் பெருந்தொகை வாள்கள் - கத்திகள் கைப்பற்றப்பட்டு வரும் தொடர்ச்சியில் இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment