ஏப்ரல் 21ம் திகதி இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல்களின் பாதிக்கப்பட்ட 103 பேருக்கு இதுவரை 47 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.
உயிரிழந்தவர்களுக் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்ட 1 மில்லியன் ரூபா இழப்பீட்டின் பகுதியில் இதில் உள்ளடங்கும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தாக்குதலுக்குள்ளான மூன்று தேவாலயங்களின் புனர் நிர்மாணத்துக்கும் 25 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment