குருநாகல் மருத்துவர் ஷாபிக்கு எதிரான முறைப்பாடுகள்நேற்றிரவோடு 377ஐத் தொட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல் வெளியிட்டுள்ளது.
சந்தேகத்துக்கிடமான வகையில் சொத்துக் குவித்த குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த நபருக்கு எதிராக சட்டவிரோத கருத்தடை குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டு, அது தொடர்பில் முறையிடுவோரை முன் வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், வைத்தியசாலையில் 377 பேர் முறையிட்டுள்ள அதேவேளை சுகாதார அமைச்சின் விசாரணையை வைத்தியசாலை ஊழியர்கள் புறக்கணிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment