வெசக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 20ம் திகதி திங்கட்கிழமை பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் தினம் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களையடுத்து வெசக் கொண்டாட்டங்களை இரத்து செய்வதற்கான பேச்சுக்கள் இடம்பெற்றிருந்த போதிலும் அரசு இவ்விடயத்தில் உறுதியாக இருப்பதுடன் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், 20ம் திகதியும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment