தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட தடை செய்யப்பட்டுள்ள தேசிய தவ்ஹீத் அமைப்பினரின் 41 வங்கிக் கணக்குகளினூடாக 13.4 கோடி ரூபா பணம் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது ஸ்ரீலங்கா பொலிஸ்.
ஏலவே மேலும் 14 மில்லியன் ரூபா பணம் மற்றும் 7 பில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களும் முடக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்தும் ஈஸ்டர் தாக்குதல்தாரிகளுடன் தொடர்புள்ளவர்கள் பற்றிய தேடல்கள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment