தற்கொலைத் தாக்குதல் நடாத்தப் பயிற்சி பெற்றுத் தயாராகவிருந்த 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளனர் பொலிசார்.
ஹம்பாந்தோட்ட பகுதியில் சஹ்ரானின் வழிநடாத்தலில் குறித்த நபர்கள் தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு சயோன் தேவாலய தாக்குதல்தாரியே இங்கு பயிற்சிகளை வழங்கியதாகவும் பொலிசார் மேலும் தெரிவிக்கின்றனர்.
அனைவரும் காத்தான்குடியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment