
நிறைவேற்று அதிகாரம் நீக்கப்படுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஒத்துழைப்பை நல்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையிலான 20ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு திரட்டும் முகமாக அண்மையில் மஹிந்த ராஜபக்சவை சந்தித்திருந்த ஜே.வி.பியினர் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
இந்நிலையில், நிறைவேற்று அதிகார நீக்கத்துக்கு ஆதரவாக ஆர். சம்பந்தனும் கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment