கடத்திக் கொல்லப்பட்ட இரு ரத்கம வர்த்தகர்கள் விவகாரம் தொடர்பில் தென்மாகாண விசேட குற்றப்புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த வர்த்தகர்கள் எரியூட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இக்கைது இடம்பெற்றுள்ளது.
33 மற்றும் 31 வயது இரு வர்த்தகர்களே இவ்வாறு கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் முன்னாள் பொறுப்பதிகாரி சமன் ரோஹன (42) கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment