Digana Welfare Forum - Qatar: இரண்டாவது பொதுக் கூட்டம் - sonakar.com

Post Top Ad

Monday, 4 March 2019

Digana Welfare Forum - Qatar: இரண்டாவது பொதுக் கூட்டம்


Digana Welfare Forum - Qatar அமைப்பு ஏற்பாடு செய்யும் இரண்டாவது பொதுக் கூட்டம் எதிர்வரும் மார்ச் 8ம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது.


DWF அங்கத்தவகள் மற்றும்இ கத்தார் வாழ்  திகன பிரதேசத்தை சேர்ந்த அனைத்து உறவுகலையும். இந்நிகழ்வில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

காலம் :- மார்ச் 8ஆம் திகதி
நேரம் :- 12:30 மணி முதல் - 6 மணி வரை
இடம்:-MIC Football Ground (உம் சயித்)

No comments:

Post a Comment