ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் முறையான இணக்கப்பாடு எதுவும் எட்டப்படவில்லையென தெளிவுபடுத்தியுள்ளார் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர.
நேற்றைய தினம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் சுதந்திரக் கட்சியினர் கலந்து கொள்ளாது தவிர்த்திருந்தது தொடர்பில் விளக்கமளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளராக பெரமுன தரப்பில் வேறு ஒருவர் களமிறக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் நிலவுகின்ற நிலையில் சுதந்திரக் கட்சியினர் அவதானத்துடன் நடந்து கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment