மாகந்துரே மதுஷோடு டுபாய் பொலிசாரடம் சிக்கியுள்ள கஞ்சிபானை இம்ரானின் மேலும் ஒரு சகா, கொட்டஹேனயில் வாள் மற்றும் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் 2800 மி.கிராம் போதைப்பொருளுடன் கைதான குறித்த நபர் கஞ்சிபானை இம்ரானின் சகா என விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் நீண்டகாலமாக பிரதேசத்தில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
பெரும்பாலான பாதாள உலக பேர்வழிகள் 'போதைப் பொருளுடன்' கைதாவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment