பொலிசார் சொல்வதெல்லாம் உண்மையென்றால் நீதிமன்றம் என்று ஒன்று தேவையில்லையெனவும் பொலிசாரின் கூற்றுகளை அப்படியே நம்ப வேண்டிய அவசியமில்லையெனவும் தெரிவிக்கிறார் லால் காந்த.
தனது வாகனத்துடன் வந்து விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள் மோதியதாகவும் தான் சென்று மோதவில்லையெனவும் தெரிவித்துள்ள லால் காந்த, பொலிசாரின் கூற்றை நீதிமன்றில் சட்டரீதியாக எதிர்கொள்ளப் போவதாக தெரிவிக்கிறார்.
விபத்தின் போது லால் காந்த குடிபோதையில் வாகனத்தை செலுத்தியதாக பொலிசார் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment