கத்தரகம பௌத்த விகாரையின் உட்பகுதியில் இன்று காலை தன்னைத்தானே எரியூட்டிக்கொண்ட 53 வயது நபர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திஸ்ஸமகாராமயைச் சேர்ந்த பௌத்தர் ஒருவரே இவ்வாறு தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். சம்பவத்தினால் விகாரையின் உட்பகுதி சுவர்களும் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment