மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் பீட உறுப்பினரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான லால் காந்த, குடிபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்மைக்காலமாக லால் காந்த தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் வெளியாகி வரும் நிலையில் இச்சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. லால் காந்த பயணித்த வாகனத்தால் ஏற்பட்ட விபத்தையடுத்து அநுராதபுர பொலிசார் அவரைக் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment