கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளுக்கு வழங்கப்படும் 'சேவை' குறித்து தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளார் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க.
பயணிகள், பாவனையாளர்களுக்கான வசதிகள் மற்றும் ஒழுங்குகள் திருப்திகரமாக இல்லையெனவும் எதிர்வரும் காலத்தில் அதனை சீர் செய்யும் வகையிலானநடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அங்கு திடீரென பரிசோதனை விஜயம் ஒன்றை மேற்கொண்ட நிலையில் கருத்து வெளியிட்டுள்ளார் அமைச்சர்.
நேற்று முன்தினம் நள்ளிரவில் அமைச்சர் இவ்வாறு திடீர் பரிசோதனையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment