ஜே.வி.பி - மஹிந்த ராஜபக்ச இடையிலான சந்திப்பு நாளை மறுதினம் புதன்கிழமை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெதி இதனை உறுதி செய்துள்ளதுடன் நிறைவேற்று அதிகார முறைமை நீக்கம் தொடர்பில் முக்கியமாக கலந்துரையாடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
எனினும், வரவு-செலவுத் திட்டத்தை தோற்கடிப்பதற்கான முயற்சியிலேயே இச்சந்திப்பு இடம்பெறுவதாக பெரமுன தரப்பு தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment