மஹிந்த ராஜபக்சவுடனான இன்றைய சந்திப்பு திருப்தியளிப்பதாக தெரிவிக்கிறார் ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக்க.
இரு தரப்புக்குமிடையில் இணக்கப்பாடு எதுவும் எட்டப்படவில்லையாயினும் 20ம் திருத்தச் சட்டம் குறித்து விரிவாக பேசப்பட்டதாக அநுர விளக்கமளித்துள்ளார்.
குறித்த சந்திப்பில் மஹிந்த அணியின் தினேஸ், வாசுதேவ மற்றும் டலஸ் அழகப்பெரும ஆகியோரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment