
ஸ்ரீபாத எனும் பெயரை சிவபாதம் என மாற்றுவதற்கு மஸ்கெலிய பிரதேச சபை மேற்கொண்ட தீர்மானத்துக்கு ஏலவே மத்திய மாகாண ஆளுனர் அலுவலகம் தடை விதித்துள்ளது.

இந்நிலையில், இவ்விவகாரத்தை கையிலெடுத்து இன்றைய தினம் புறக்கோட்டையில் கடும்போக்கு பேரினவாதி டான் பிரியசாத்தும் பொலிஸ் உளவாளி நாமல் குமாரவும் இணைந்து நடாத்திய போராட்டத்தில் அவர்களது நண்பர்கள் 15-20 பேரே கலந்து கொண்டிருந்த நிலையில் நாடாகம் பிசுபிசுத்துப் போயுள்ளது.
டான் - அமித் - நாமல் குமார - சாலிய என பல நபர்கள் காவற்துறையின் ஆசீர்வாத்துடனேயே கடந்த காலத்தில் இயங்கி வந்துள்ளமை பற்றி அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment