மடையன் என பகிரங்கமாக மஹிந்த ராஜபக்சவிடம் திட்டு வாங்கிப் பிரபலமடைந்த அவரது முன்னாள் பிரத்யேக செயலாளர் உதித் லொகுபண்டார தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இந்நிலையில், முன்னாள் மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மொன்டி கோபல்லாவயின் புதல்வி ஷானிகா கோபல்லாவ அப்பதவியைப் பொறுப்பேற்றுள்ளார்.
உதித் பண்டார, தனது தொகுதியான பண்டாரவளையில் முழு நேர அரசியலில் ஈடுபடப் போவதாக தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment