மஹிந்த ராஜபக்ச யாரை நோக்கி விரல் நீட்டுகிறாரோ அவரே அடுத்த ஜனாதிபதியென தெரிவிக்கிறார் பசில் ராஜபக்ச.
பெரமுன தரப்பில் கோட்டாபே ராஜபக்சவே ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவார் என தெரிவிக்கப்படுகின்ற போதிலும் அதில் பலத்த சந்தேகமிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையிலேயே மஹிந்த யாரை தெரிவு செய்கிறாரோ அவரை ஜனாதிபதியாக்க முடியும் என பசில் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment