தன்னிடம் (சொந்தமான) ஒரு வெள்ளை வேன் கூட இல்லையென தெரிவிக்கிறார் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபே ராஜபக்ச.
வெள்ளை வேன் கலாச்சாரம் 87-88 காலப்பகுதியிலேயே அறிமுகமானதாகவும் அதனை தற்கால தலைமுறையினர் மறந்து விட்டுத் தம் மீது குற்றஞ்சாட்டுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மஹிந்த ஆட்சியின் போது இடம்பெற்ற வெள்ளை வேன் கடத்தல்கள் மற்றும் ஊடகவியலாளர் கொலைகளுக்கு கோட்டாபேயே காரணம் என மேர்வின் சில்வா குற்றப்புலனாய்வுப் பிரிவில் முறையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment