மங்கள சமரவீரவின் 30 வருட அரசியல் வாழ்க்கையை நினைவுகூறும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட நிகழ்வில் மஹிந்த ராஜபக்சவும் கலந்து கொண்டுள்ளார்.
எனினும், குறித்த நிகழ்வில் தனது 'நீண்டகால' நண்பர் மஹிந்தவை மங்கள நினைவுகூறி உரையாற்றியிருந்த போதிலும், மஹிந்த ராஜபக்ச நிகழ்வில் பேசுவதைத் தவிர்த்துக் கொண்டுள்ளனர்.
நிகழ்வில் உரையாற்றுவதற்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் அங்கு எதுவும் பேசாமல் மஹிந்த ராஜபக்ச திரும்பி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment