ஏப்ரல் மாதம் முதல் போதைப் பொருள் ஒழிப்பு விவகாரத்தில் முப்படையினரும் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் திட்டமிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கிறார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
இதுவரை கைப்பற்றப்பட்டுள்ள போதைப்பொருளை விரைவில் அழிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படும் நிலையில் போதைப் பொருள் ஒழிப்பு விவகாரத்தில் தீவிரமாக தன்னை ஈடுபடுத்தி வருகிறார் ஜனாதிபதி.
ஏப்ரல் 3ம் திகதி முதல் தேசிய ரீதியிலான செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment