
தனது பதவிக்காலத்தை முடித்து நாடு திரும்பவுள்ள நிலையில் கட்டார் பிரதி அமீர் ஷெய்க் அப்துல்லாஹ் பின் ஹமத் அல் தானியை சந்தித்து விடைபெற்றுள்ளார் ஏ.எஸ்.பி. லியனகே.

கட்டார், இலங்கை பாடசாலை விவகாரத்தில் பாரிய சர்ச்சையில் சிக்கிக் கொண்ட ஏ.எஸ்.பி லியனகே அரசால் மீள அழைக்கப்பட்டிருந்தார். எனினும் தானே பதவியை இராஜினாமா செய்து திரும்புவதாக லியனகே தெரிவித்து வருகிறார்.
லியனகேயின் கட்சிச் சின்னத்திலேயே கடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்ரிபால சிறிசேன பொது வேட்பாளராக போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment