தமது தந்தையின் 10 வருட ஆட்சிக்காலத்தில் மொத்தமாக 5 ட்ரில்லியன் ரூபாவே கடனாகப் பெற்றிருந்ததாகவும் ஐக்கிய தேசியக் கட்சியினர் நான்கு வருடங்களுக்குள் 5 ட்ரில்லியன் ரூபா கடன் எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கிறார் நாமல் ராஜபக்ச.
எனினும், மஹிந்த வாங்கிய கடனை வட்டியோடு திருப்பிச் செலுத்தி வருவதற்கே மேலதிக கடன் பெறப்படுவதாக ரணில் தரப்பு தெரிவிக்கிறது.
இந்நிலையில், பொருளாதார சீரழிவினால் அரசாங்கம் 1000 பில்லியன் ரூபா வரை நஷ்டத்தை சந்தித்திருப்பதாகவும் நாமல் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment