2019க்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசின் வரவு-செலவுத் திட்டத்துக்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.
இன்று காலை ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில் வைத்தே இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பொது மக்கள், ஓய்வுபெற்றவர்கள் மற்றும் பொது சேவை ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகள் உள்ளடக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment