வரவு-செலவுத் திட்டம் இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வாகன இறக்குமதிக்கான வரிகள் அதிகரிப்பதற்கான யோசனை முன் வைக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் 800 சிசிக்குக் குறைவான பெட்ரோல் வாகனங்களின் இறக்குமதி வரி 150,000 ரூபாவாலும், 1000 சிசிக்கு குறைவான வாகனங்களின் இறக்குமதி வரி 175,000 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை 1300 சிசிக்கு குறைவான வாகனங்களுக்கான இறக்குமதி வரி 5 லட்சத்தால் அதிகரிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இப்பின்னணியில் முச்சக்கர வண்டிகள் உட்பட பெரும்பாலான வாகனங்களின் விலைகள் அதிகரிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment