2015 முதல் 2018 வரையான மூன்று ஆண்டு காலப்பகுதியில் 1.3 ட்ரில்லியன் ரூபா பெறுமதியான நாணயத்தாள்களை அரசாங்கம் அச்சிட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
2015ம் ஆண்டு 202,600 மில்லியனுக்கான நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டுள்ள அதேவேளை 2016இல் 355,900 மில்லியன் மற்றும் 2017இல் 151,950 மில்லியன், 2018ல் 66,250 மில்லியன் பெறுமதியான நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டுள்ளது.
இவற்றில் பெரும்பாலானவை 5000 ரூபா நாணயத்தாள்கள் என தெரிவிக்கப்படுகின்றமையும் 2016ம் ஆண்டே இதில் அதிகமான நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment