ஜே.வி.பி அரசியல்பீட உறுப்பினரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான லால் காந்தவுக்கு 14ம் திகதி விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.
குடிபோதையில் வாகனத்தைச் செலுத்தி விபத்துக்குள்ளானதின் பின்னணியில் அநுராதபுர பொலிசாரால் நேற்றைய தினம் லால் காந்த கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment