அம்பலங்கொட, அகுரால பகுதியில் ரூ 12 மில்லியன் பெறுமதியான ஹெரோயினும் இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
43 மற்றும் 58 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் கார் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
பிரதேசத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பின்னணியிலேயே இக்கைது இடம்பெற்றதாக பொலிசார் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment