பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட கேளிக்கை நிகழ்வொன்றில் கஞ்சாவுடன் 89 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
ஹிங்குராகொடயில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கேளிக்கை நிகழ்வில் வைத்தே இவ்வாறு 89 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அதில் ஆறு பேர் பெண்கள் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இங்கிருந்து 128,000 ரூபா பணமும் மீட்கப்பட்டதாகவும் கண்டி, திருகோணமலை, குருநாகல போன்ற பகுதிகளிலிருந்து குறித்த பெண்கள் வந்திருந்ததாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment