டி.ஐ.ஜி லத்தீப் ஸ்ரீலங்கா பொலிசுக்கு கிடைத்த வரப்பிரதாசம் என புகழ்ந்துரைத்துள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
லத்தீபின் சேவைக்காலம் ஒரு வருடம் நீடிக்கப்பட்டுள்ள நிலையில் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் அவரின் செயற்பாடுகளை வெகுவாகப் புகழ்ந்துள்ளார் ரணில் விக்கிரமசிங்க.
ஸ்ரீலங்கா பொலிசில் நான்கு தசாப்தங்களாக லத்தீப் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment