இம்மாதம் முதலாம் திகதியுடன் நிறைவுக்கு வந்த லத்தீபின் சேவைக்காலத்தை மேலும் ஒரு வருட காலம் நீடிக்க அமைச்சரவை இன்று அனுமதியளித்துள்ளது.
எனினும், தான் அதனை ஏற்றுக்கொள்ளத் தயாரில்லையென அவர் ஸ்ரீலங்கா பொலிஸ் முக்கியஸ்தர்களிடம் தெரிவித்துள்ளதாக இன்று காலை தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும் ஜனாதிபதியினால் முன் வைக்கப்பட்ட யோசனைக்கு தற்போது அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமையும் இப்பின்னணியில் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்த லத்தீப் சேவையில் தொடர்வதற்கான அழுத்தம் வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment