ரணில் - கரு - சஜித்: மூவரில் ஒருவரே வேட்பாளர்: நவின்! - sonakar.com

Post Top Ad

Monday, 4 February 2019

ரணில் - கரு - சஜித்: மூவரில் ஒருவரே வேட்பாளர்: நவின்!


ரணில் விக்கிரமசிங்க, கரு ஜயசூரிய, சஜித் பிரேமதாச ஆகிய மூவரில் ஒருவரே ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் என தெரிவிக்கிறார் நவின் திசாநாயக்க.


ரணிலுக்கே பெரும்பாலும் அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கின்ற அவர், பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான யோசனையையும் ஐக்கிய தேசியக் கட்சி இன்னும் கைவிடவில்லையென தெரிவிக்கிறார்.

ஐக்கிய தேசியக் கட்சி எந்தத் தேர்தலுக்கு வேண்டுமானாலும் முகங்கொடுக்கத் தயாராகவே இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment