கொழும்பு, வாழைத்தோட்ட பகுதியில் ஞாயிறன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பின்னணியில் ரைனா என அறியப்படும் சரிது சனில்க திசாநாயக்க எனும் நபர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
வெல்ல வீதியில் இடம்பெற்ற குறித்த துப்பாக்கிச் சூட்டில் 28 வயது நபர் ஒருவர் காயமுற்று தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இக்கைது இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment