மாவனல்லை பகுதியில் புததர் சிலை உடைப்பு விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள 11 முஸ்லிம் இளைஞர்களின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
பிரதான சந்தேக நபர்கள் இருவர் உட்பட நால்வரைத் தொடர்ந்தும் தேடி வருவதாக பொலிசார் தெரிவிக்கின்ற நிலையில் எதிர்வரும் 27ம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர்களுடன் தொடர்புள்ளதாகக் கருதப்பட்டு புத்தளத்தில் கைதானவர்களும் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment