மஹிந்த ராஜபக்சவின் பினாமி கட்சியான பெரமுன கூட்டணியின்றி தேர்தல்களில் வெல்ல முடியாது என அண்மையில் உதய கம்மன்பில தெரிவித்தமையை நிராகரித்துள்ளார் பிரசன்ன ரணதுங்க.
வரலாற்றில் எப்போதுமே தனித்துப் போட்டியிட முடியாத கட்சிகளே இவ்வாறு புலம்புவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஹெல உறுமயவிலிருந்து விலகிய உதய கம்மன்பில மஹிந்த ராஜபக்ச ஆதரவு எனும் பின்னணியிலேயே தமது கட்சியை முன்னெடுத்துச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment