ஐக்கிய தேசிய முன்னணி அரசினால் தாக்கல் செய்யப்படவுள்ள வரவு-செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டால் புதிய அரசு உருவாகும் என விளக்கமளித்துள்ளார் மேல் மாகாண முதல்வர் இசுரு தேவப்பிரிய.
இவ்வருடத்திற்குள் புதிய அரசு மலரும் என ஜனாதிபதி வெளியிட்டிருந்த நம்பிக்கை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே இசுரு இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தற்போது எந்த வகையிலும் நாடாளுமன்ற பெரும்பான்மை ஐக்கிய தேசிய முன்னணி அரசுக்கு இல்லையென இசுரு மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment