டுபாயில் கைதான மாகந்துரே மதுஷின் சகா அந்தரேவத்த சாமர என அறியப்படும் ஆயுதம் மற்றும் போதைப் பொருள் கைவசம் வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
மட்டக்குளி, மாதம்பிட்டி பகுதியில் வைத்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விசேட அதிரடிப்படையினரின் தொடர் நடவடிக்கைகள் மூலம் பலர் கைதாகி வருகின்ற அதேவேளை டி.ஐ.ஜி லத்தீபின் சேவைக்காலம் ஒரு வருடத்தால் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment