அது 'நாங்கள்' செய்த ஏவுகணை: மஹிந்த! - sonakar.com

Post Top Ad

Monday, 4 February 2019

அது 'நாங்கள்' செய்த ஏவுகணை: மஹிந்த!


இன்று கொண்டாடப்படுவது தேசிய தினமா? சுதந்திர தினமா? என்பது அரசாங்கத்துக்கே தெரிவியவில்லையென தெரிவித்துள்ளார் மஹிந்த ராஜபக்ச.



இந்நிலையில், இன்று தமது காலத்தில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை வகையும் காட்சிப்படுத்தப்பட்டதாகவும் அதனால் தான் சுதந்திர தின விழாவில் பங்கேற்றதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மைத்ரி - மஹிந்த - ரணில் மற்றும் அரசின் முக்கியஸ்தர்கள் பெரும்பாலானோர் இன்றைய நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய நிகழ்வில் காணப்பட்ட ஏவுகணை வகையொன்றின் படத்தினையே இங்கு காண்கிறீர்கள்.

No comments:

Post a Comment