குவைத்தில் தனது வீட்டில் பதுக்கி வைத்து போதைப் பொருள் வர்த்தகம் செய்து வந்த இலங்கையர் ஒருவர் கைது நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கைது செய்யப்படும் போது 10 கிலோ ஹெரோயின், ஹசிஷ் உட்பட போதைப் பொருட்கள் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
தூதரகத்துக்கு இது தொடர்பில் அறியக் கிடைத்துள்ள போதிலும் விசாரணைகள் நிறைவுற்ற பின்னரே மேலதிக விபரங்களை அறிய முடியும் என குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment