ஒவ்வொரு பாதாள உலக தலைவரின் பின்னாலும் ஒரு அரசியல்வாதியிருப்பதாக அடித்துக் கூறுகிறார் உதய கம்மன்பில.
டுபாயில் கைதாகியுள்ள மாகந்துரே மதுஷோடு சுமார் 80 அரசியவ்வாதிகளுக்குத் தொடர்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் உதய கம்மன்பில இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகளின் தயவும் ஒத்துழைப்புமின்றி எந்த பாதாள உலக கோஷ்டியும் முன்னேறவோ நிலைத்திருக்கவோ முடியாது என இன்றைய தினம் கம்மன்பிலவின் கட்சி நடாத்திய செய்தியாளர் சந்திப்பில் வைத்து விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தகக்து.
No comments:
Post a Comment