தெஹியோவிட்ட பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவரின் மனைவி துப்பாக்கி, வாள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
குறித்த நபரின் வீட்டில் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போதே இவ்வாறு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் இதன் போது 44 வயது பெண்ணொருவர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment