மூன்று மாதங்களுக்கு ஒரு தடவையாவது நாடாளுமன்றுக்கு சமூகமளிக்க வேண்டும் எனும் விதிமுறையை பின்பற்றத் தவறியமை குறித்து சபையில் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரியுள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
அண்மையில் இது தொடர்பில் ஜனாதிபதிக்கு சபையில் வைத்து நினைவூட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment