மஹிந்த ராஜபக்ச அரசு உருவாக்கி வைத்திருக்கும் கடன்களை அடைக்க புதிய கடன்களைப் பெறுவதைத் தவிர வேறு வழியில்லையென்கிறார் அமைச்சர் தயா கமகே.
பல்வேறு வருமான வழிகளை நடைமுறை அரசு உருவாக்கியுள்ள போதிலும், முன்னர் பெறப்பட்ட கடன் மற்றும் அதன் வட்டியினைச் செலுத்த மேலும் கடன்களை எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.
2020க்குள் அனைத்து கடன்களும் அடைக்கப்பட்டு விடும் எனவும் முன்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment