தேசிய அரசு விவகாரத்தில் ஜனாதிபதி அதிருப்தி வெளியிட்டுள்ள நிலையில் அதற்கெதிராக ஜனாதிபதியுன் முறுகலில் ஈடுபடும் எண்ணம் எதுவும் ஐக்கிய தேசிய முன்னணிக்கு இல்லையென்கிறார் தயா கமகே.
இருப்பினும், நாடாளுமன்றில் 113 பேரின் ஆதரவுடன் அரசு இயங்க வேண்டிய சூழ்நிலையிருப்பதையும் மஹிந்த அணி எப்போது வேண்டுமானாலும் காலை வாரும் சூழ்நிலையும் தொடர்வதால் ஜனாதிபதியும் இணங்குவார் என தயா கமகே நம்பிக்கையும் வெளியிட்டுள்ளார்.
தேசிய அரசு யோசனையே நாடாளுமன்ற பெரும்பான்மையைத் தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியே என மஹிந்த ராஜபக்ச முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment