எழுத்தாளர் நாச்சியாதீவு பர்வீனின் சாச்சி (சிறிய தாய்) நாச்சியாதீவை சேர்ந்த தாஜி உம்மா (59) அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சற்று முன் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்.
இவர் ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி என்.எம்.மஹ்சூக் அவர்களின் அன்பு மனைவியும் , ஸஹ்ரின் அஹமட் (பொறியியலாளர்), ஸஹ்தியா (ஆசிரியை), சதீகா ( ரஜரட பல்கலைக்கழகம்) ஆகியோரின் அன்புத்தாயாரும் ஆவார்.
எல்லாம் வல்ல இறைவன் அவரின் பாவங்களை மன்னித்து உயர்தரமான சொர்க்கத்தை அவருக்கு உவந்தளிப்பானாக.
-M. Farveen
No comments:
Post a Comment