தொடர் சர்ச்சைகளில் சிக்கி வந்த கட்டாருக்கான இலங்கைத் தூதர் ஏ.எஸ்.லி. லியனகே மீள அழைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.
கட்டாரில் இயங்கும் இலங்கை பாடசாலை அதிகாரத்தைக் கைப்பற்ற முனைவதாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் பல்வேறு சர்ச்சைகளில் லியனகே சிக்கி வந்திருந்தார். இந்நிலையிலேயே தற்போது அவர் மீள அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment