பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பகிடிவதை சர்ச்சையொன்றின் பின்னணியில் ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் கால வரையறையின்றி மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகங்களில் பகிடி வதை தடை செய்யப்பட்டுள்ள அதேவேளை கடுமையான தண்டனை வழங்கப்படும் என கடந்த காலங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. எனினும், அதையும் மீறி அவ்வப்போது இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment